அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503
பாகைமானியும் வெப்பமானியும் நூறு தாண்டிய பகல்
உண்டு கழித்து உறக்கம் கொண்டவர் அனலைப் பழித்தனர்
வெயிலை அள்ளிப்பூசி வியர்வையில் குளித்து ஊண் மறந்த விவசாயி மௌனம் பேசினான்!